Your domain registration is pending. Check back in an hour
Posted on 07-Jul-2020

Big Boots

*பொள்ளாச்சியில் நாளை முதல்(8.7.20) இரண்டு வாரங்களுக்கு காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே கடைகள் வர்த்தக நிறுவனங்கள் திறப்பு*

*கொரனா பரவலை தடுக்க சார் ஆட்சியர் வைத்தியநாதன் தலைமையில் அணைத்து கடை உரிமையாளர் சங்க களிடம் நடத்திய அலோசனை கூட்டத்தில் முடிவு*

*பொள்ளாச்சி நகர பகுதியில் கடைகள் மாலை 5மணி வரையும்,நகைக்கடை கள் மதியம் மதியம் 2மணி வரையும் திறக்கப்டும், உணவகங்கள் இரவு 8மணி வரை பார்சல் மட்டும் வழங்கப்படும் என்றும் அலோசனை கூட்டத்திற்கு பின் பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை அறிவிப்பு.*
Get quote
Message sent. We'll get back to you soon.