Your domain registration is pending. Check back in an hour
Posted on 28-May-2020

Big Boots

கொரோனா ஊரடங்கு கெடுபிடிகள் முடிந்து இப்பொழுதுதான் படிப்படியாக கடைகள் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு வருகின்றன.

நீங்கள் ஏதாவது நிறுவனங்கள், தொழிற்சாலைகள் அல்லது வணிக வளாகத்திற்கு செல்ல நேரிட்டு அங்கு சிறு தவறுகள், குறைகள் ஏதாவது இருந்தால் உடனே அதை படம் பிடித்து சமூக வலைதளங்களில் போட்டு விட வேண்டாம்.

குறைகள் தவறுகள் இருந்தால் அங்கு இருக்கும் நிறுவனஅதிகாரிகள் அல்லது உரிமையாளிடமே தவறுகளை சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள உதவுங்கள்.

காரணம் இதுபோன்ற சூழ்நிலை நமக்கு முற்றிலும் புதிதானது. ஒவ்வொருவரும் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க அதிகபட்ச முயற்சிகள் எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் நாம் ஒருவருக்கொருவர் உதவிகள் செய்து தொழில் வியாபாரம் நல்ல முறையில் நடக்க ஆதரவாகவும் உதவியாகவும் இருப்போம்.
Get quote
Message sent. We'll get back to you soon.